School students who assisted

img

நீர் நிலை பராமரிப்புக்கு உதவிய பள்ளி மாணவர்கள்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காட்டில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.